TNPSC Thervupettagam

நார்வே செஸ் போட்டி 2025 – D.குகேஷ்

June 5 , 2025 5 days 64 0
  • உலகச் சாம்பியன்சிப் பட்டம் பெற்ற D குகேஷ், 2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியில் உலகின் முன்னணி சதுரங்க வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.
  • இந்த வெற்றியானது நார்வே நாட்டு கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக கிளாசிக் பிரிவில் குகேஷின் முதல் வெற்றியாகும்.
  • 19 வயதான குகேஷ், இரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவுக்குப் பிறகு இந்தப் போட்டியின் வரலாற்றில் கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்