TNPSC Thervupettagam

நாற்கர அரசு முறைமை தளம்

July 21 , 2021 1480 days 612 0
  • அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு புதிய நாற்கர அரசுமுறைமை தளத்தினை அமைப்பதற்காக ஒரு தலைமை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • பிராந்திய இணைப்பு வசதியை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • இந்த நாற்கரக் குழுமமானது பிடென் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்