TNPSC Thervupettagam

நால்சா – நிர்வாகத் தலைவர்

March 7 , 2019 2308 days 811 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA - National Legal Services Authority) நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவை நியமித்துள்ளார்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA)

  • தேசிய சட்ட சேவைகள் ஆணையம் என்பது சட்ட சேவைகள் ஆணையச் சட்டம், 1987-ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்ட முறையிலான அமைப்பாகும்.
  • இது சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினர்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளிக்கிறது.
  • பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வுகளைக் காண லோக் அதாலத்களை நால்சா ஒருங்கிணைக்கிறது.
  • இந்த ஆணையத்தின் ஆதரவுத் தலைவராக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும் செயல்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்