TNPSC Thervupettagam

நிகழ்நேர இரயில் தகவல் அமைப்பு

October 3 , 2022 1042 days 466 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, இரயில்களின் இயக்கங்களைப் பற்றிய (போக்குவரத்து) நிகழ்நேரத்தில் தன்னிச்சையாகக் கண்காணிப்பதற்காக நிகழ்நேர இரயில் தகவல் அமைப்பை நிறுவி வருகிறது.
  • நிகழ்நேர இரயில் தகவல் அமைப்பானது இந்திய இரயில்வே நிர்வாகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இது தற்போது இரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தினால் செயல்படுத்தப் படுகிறது.
  • இரயில்களின் இயக்க வேகம் குறித்தத் தகவலானது ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒருமுறை தொடர்ந்து வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்