TNPSC Thervupettagam

நிஜுத் மொய்னா 2.0’

August 11 , 2025 15 hrs 0 min 19 0
  • அசாம் மாநில அரசானது, உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க முக்கிய மந்திரி நிஜத் மொய்னா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் உயர்நிலை (HS) முதல் முதுகலை (PG) நிலை வரை பயிலும் பெண் மாணாக்கர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்குகிறது.
  • இந்தத் திட்டமானது மிகவும் அனைவருக்குமானது மற்றும் வருமானத்தைப் பொருட் படுத்தாமல் அனைத்து குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்