நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபை – 25வது அமர்வு
February 25 , 2022 1267 days 530 0
இது மும்பையில் நடத்தப் பட்டது.
இந்த அமர்வானது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையின் கீழ் நடத்தப் பட்டது.
இந்தச் சபையானது நிதிநிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபையின் பல்வேறு ஆணைகளையும் சில உள்நாட்டு மற்றும் உலக மேம்பாடுகளால் விளைந்த முக்கியமான பெரிய நிதிப் பிரச்சினைகள் பற்றியும் விவாதித்தது.