TNPSC Thervupettagam

நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் 'சாம்பல் நிறப் பட்டியல்'

June 22 , 2022 1137 days 488 0
  • நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) அதிகபட்சக் கண்காணிப்பில் உள்ள நாடுகளின் "சாம்பல் நிறப் பட்டியலில்" பாகிஸ்தான் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும்.
  • பாரீஸ் நகரில் அமைந்துள்ள நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் பாகிஸ்தான் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இடம் பெற்றுள்ளது.
  • பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய வழிவகுத்த பணமோசடியைத் தடுக்கத் தவறியதாலும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான செயற்திட்டத்தை நிறைவேற்றாததாலும்  இது தொடர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்