நிதி ஆயோக்கின் துணைத்தவைர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா
August 2 , 2017 2926 days 1489 0
2015 ஜனவரி 1 ல் உருவாக்கப்பட்ட பிரதமரின் தலைமையிலான நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து அரவிந்த் பனகாரியா பதவி விலகினார்.
ஆகஸ்ட் 2014 இல் பிரதமர் அப்போதைய திட்டக் குழுவைக் கலைப்பதாக அறிவித்து அரவிந்த் பனகாரியாவைப் புதிய அமைப்பின் துணைத் தலைவர் ஆக்குவதற்குத் தேர்ந்தெடுத்தார்.
இவர் பிரதமரின் மூலமாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.