TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அமைப்பின் மாநில ஆற்றல் மற்றும் பருவநிலைக் குறியீடு

April 16 , 2022 1207 days 739 0
  • நிதி ஆயோக் அமைப்பின் மாநில ஆற்றல் மற்றும் பருவநிலைக் குறியீட்டின் முதல் சுற்றில், 50.1 மதிப்புடன் பெரிய மாநிலங்கள் பிரிவில் குஜராத் முதலிடத்தைப் பெற்று உள்ளது.
  • குஜராத்தைத் தொடர்ந்து கேரளா மற்றும் பஞ்சாப் ஆகியவை முறையே இதே பிரிவின் கீழ் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
  • மாநில ஆற்றல் மற்றும் பருவநிலைக் குறியீடானது ஆற்றல் செயல்திறன், விநியோக நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட ஆறு அளவுருக்களின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைத் தர வரிசைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் 43.4 மதிப்பெண்களுடன் 9வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்