TNPSC Thervupettagam

நிதி ஆயோக் - யுனிசெஃப் கூட்டாண்மை

March 9 , 2026 15 hrs 0 min 46 0
  • நிதி ஆயோக் மற்றும் யுனிசெஃப் இந்தியா ஆகியவை இலட்சிய மாவட்டங்கள் மற்றும் இலட்சியத் தொகுதிகளில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கான நோக்க அறிக்கை (SOI) ஒன்றில் கையெழுத்திட்டன.
  • இந்தக் கூட்டாண்மை பின்தங்கிய பகுதிகளில் தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து சேவைகளில் கவனம் செலுத்துகிறது.
  • IMPAct4Nutrition (I4N) தளம் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) நிதிகளைத் திரட்டும்.
  • இந்த முன்னெடுப்பு இலட்சிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து திட்டங்களைச் செயல் படுத்துவதையும் கண்காணிப்பதையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்