TNPSC Thervupettagam

நிதி உதவி அணுகலைக் கோரி தீர்மானம்

March 29 , 2022 1331 days 603 0
  • உக்ரைன் நாட்டினால் வரைவு செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தினை 193 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது உக்ரைனில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், மனிதாபிமான வசதி அணுகலுக்குமான ஒரு உறுதியினைப் பெருமளவில் கோரியது.
  • இந்தத் தீர்மானத்திற்குச் சாதகமாக 140 வாக்குகள் அளிக்கப்பட்டன.
  • ரஷ்யா, சிரியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்ரியா மற்றும் பெலாரஸ் ஆகிய 5 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன மற்றும் 38 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்