TNPSC Thervupettagam

நிதி உள்ளடக்கல் - இந்தியா 5வது இடம்

November 2 , 2019 2082 days 689 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit - EIU) மதிப்பீட்டின்படி, வளர்ந்து வரும் நாடுகளிடையே நிதி உள்ளடக்கத்தில் ஐந்தாவது உகந்த சூழலைக் கொண்டுள்ள நாடு இந்தியா ஆகும்.
  • நிதி உள்ளடக்கல் குறித்த அதன் உலகளாவிய நுண்ம அறிக்கையானது உலகளவில் பொருளாதார பார்வையாளர்களால் மிகவும் மதிக்கப் படுகின்றது.
  • இந்தத் தரவரிசையின் முதலாவது பதிப்பானது 2007 ஆம் ஆண்டில்  வெளியிடப்பட்டது.
  • EIU இன் ஆய்வானது நான்கு அடிப்படை அளவுருக்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றது:
    • வங்கிப் பணி அல்லாதவர்கள் மின்னணு பணத்தை வழங்க முடியுமா என்பது குறித்த அளவுரு.
    • நிதிச் சேவை முகவர்களின் இருப்பு
    • தளரா ஊக்கத்தின் காரணமாக சரியான அளவுள்ள வாடிக்கையாளர்
    • திறனுள்ள நிதியியல் நுகர்வோர் பாதுகாப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்