நிதி சார்ந்த கல்வியறிவு வாரம் 2022 - பிப்ரவரி 14 முதல் 18 வரை
February 11 , 2022 1332 days 604 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, நிதி சார்ந்த கல்வியறிவினைப் பரப்புவதற்காக 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் நிதி சார்ந்த கல்வியறிவு வாரத்தை அனுசரித்து வருகிறது.
2022 ஆம் ஆண்டு நிதி சார்ந்த கல்வியறிவு வாரத்தின் கருத்துரு, “Go Digital, Go Secure” என்பது ஆகும்.