இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI), 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான, ஆண்டிற்கு இருமுறை வெளியாகும் நிதி நிலைத்தன்மை அறிக்கையை (FSR) வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த வாராக் கடன்கள் (GNPA) 2.3% ஆக இருந்தது.
கணிப்பு சூழ்நிலையில் GNPA ஆனது 2.5% ஆக உயரக்கூடும்.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் (SCB) சுமார் 98% சொத்துக்களை உள்ளடக்கிய 46 வங்கிகளுக்கு, 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் GNPA 2.6% ஆக அதிகரிக்கக் கூடும்.