TNPSC Thervupettagam

நிதி வருவாய் பட்டியல் 2024-25

August 31 , 2026 17 days 139 0
  • 2024-25 ஆம் நிதியாண்டு நிதிநிலை மதிப்பீடுகளில் (FY25 BE) மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கிடையே டெல்லி 93.2% என்ற அளவில் அதிகபட்ச சொந்த வருவாய்ப் பங்கைப் பதிவு செய்துள்ளது.
  • ஹரியானா 80.4% உடன் இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து தெலுங்கானா 78.4% உடன் அடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
  • கர்நாடகா 77.3% உடன் நான்காவது இடத்தையும், தமிழ்நாடு 75.5% உடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.
  • மணிப்பூர் மிகக் குறைந்த சொந்த வருவாய்ப் பங்காக 10%-ஐப் பதிவு செய்துள்ளது.
  • சொந்த வருவாய் என்பது ஒரு மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் வரியாக மற்றும் வரி அல்லாத வருவாயாகக் கிடைக்கும் பங்கைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்