TNPSC Thervupettagam
September 16 , 2021 1436 days 614 0
  • இது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது.
  • இது  பழந்திண்ணி வௌவால்களால் ஏற்படுத்தப்படும் விலங்கு வழி வைரஸ் ஆகும்.
  • வௌவால்கள் (அ) பன்றி போன்ற பிற தொற்று ஏற்பட்ட விலங்குகளுடன் (அ) உமிழ்நீர் அல்லது சிறுநீர் போன்ற அவற்றின் உடல் திரவங்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது மனிதர்கள் இந்த வைரசினால் பாதிப்படையக் கூடும்.
  • விலங்கிலிருந்து மனிதனுக்கு முதலில் வைரஸ் பரவும் நிகழ்வு ஸ்பில் ஓவர்நிகழ்வு அல்லது தொற்று நிகழ்வு என அறியப்படுகிறது.
  • மனிதனுக்குத் தொற்று ஏற்பட்டவுடன், இது மனிதர்களிடையே பரவத் தொடங்கும்.
  • இது அசுத்தமான உணவு மூலமாகவோ () நேரடியாகவோ மக்களிடையே பரவுகிறது.
  • இந்த வைரஸ் தொற்றானது இந்தியாவில் இதுவரையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்