நிமிர்ந்து நில் முன்னெடுப்பு
- தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் அமைச்சர் நிமிர்ந்து நில் என்ற முன்னேடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
- உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்காக என இளையோர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுத் திறனை வளர்ப்பதற்காக என இது தொடங்கப் படுகிறது.
- இந்த முன்னெடுப்பானது ஆண்டுதோறும் 2,000 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது 30.5 லட்சம் மாணவர்களுக்கு தொழில்முனைவு மற்றும் புத்தாக்கங்களில் பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

Post Views:
53