TNPSC Thervupettagam

நிம்பஸ் திட்டம்

April 27 , 2021 1511 days 752 0
  • இஸ்ரேலிய அரசானது தனது இராணுவ மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மேகக் கணிமைச் சேவைகளை (Cloud Services) வழங்குவதற்கு வேண்டி கூகுள் மற்றும் அமேசான் ஆகிய வலைதள சேவை வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளது.
  • நிம்பஸ் திட்டம்எனப் பெயரிடப்பட்ட இத்திட்டமானது நான்குக் கட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
  • நிம்பஸ் திட்டமானது 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அமல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டமானது இஸ்ரேலில் மேகக் கணிமைத் தளங்களை உருவாக்கும்.
  • இத்தளங்கள் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் கீழ் இஸ்ரேலிய எல்லைக்குள்ளேயேத் தகவல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்