TNPSC Thervupettagam

நியமனக் குழு

June 20 , 2019 2206 days 699 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC - Appointments Committee of Cabinet) மூத்த அதிகாரியான அலோக் வர்தன் என்பவரை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகத்தின் (Directorate General of Foreign Trade) பொது இயக்குநராக 3 மாத காலத்திற்குப் பணி நீட்டிப்பு செய்துள்ளது.
  • ACC ஆனது இந்திய அரசின் கீழ் உள்ள முக்கியப் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து முடிவெடுக்கின்றது.
  • இந்தக் குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்
  • இந்தக் குழுவின் உறுப்பினர் உள்துறை அமைச்சராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்