TNPSC Thervupettagam

நியாலியா டியாங்கோங்கென்சிஸ்

May 31 , 2025 9 days 26 0
  • புவியில் இதற்கு முன்பு தென்படாத இந்தப் பாக்டீரியமானது, சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இதற்கு நியாலியா டியாங்கோங்கென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய இனம் ஆனது கோல் வடிவிலான, மண்ணில் வாழும் பாக்டீரியாவான நியாலியா சர்குலன்ஸ் எனப்படும் நன்கு அறியப்பட்ட திரிபுடன் நெருங்கிய மிகவும் தொடர்புடையதாகத் தெரிகிறது.
  • இந்தப் புதிய இனம் ஆனது நைட்ரஜன் மற்றும் கார்பனின் மூலமாக ஜெலட்டினைச் சிதைக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்