நியூ கலிடோனியாவிற்கு கூடுதல் சுயாட்சி
July 18 , 2025
16 hrs 0 min
53
- தெற்கு பசிபிக் வெளிநாட்டுப் பிரதேசமான நியூ கலிடோனியாவுடன் பிரான்சு ஒரு "வரலாற்று" சிறப்புமிக்க ஒப்பந்தத்தினை அறிவித்துள்ளது.
- இந்த ஒப்பந்தமானது, பிரெஞ்சு குடியரசிற்குள் "நியூ கலிடோனியா மாகாணத்தினை" உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.
- இது முழுச் சுதந்திரம் வழங்காமல் அதிக சுயாட்சியை வழங்குகிறது.
- இந்த ஒப்பந்தத்திற்கு பிரெஞ்சு நாடாளுமன்றம் மற்றும் நியூ கலிடோனியா மக்களிடம் இருந்தும் ஒரு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.

Post Views:
53