நிர்வாக எல்லைகள் முடக்கம்
June 18 , 2022
1113 days
434
- மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியானது, 2023-24 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
- இது முதலில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
- இந்தியத் தலைமை பதிவு அலுவலகம் ஆனது நிர்வாக எல்லைகளை முடக்குவதற்கான காலக் கெடுவை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று வரை நீட்டித்துள்ளது.
Post Views:
434