TNPSC Thervupettagam

நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து சூரிய சக்தி திறன்

June 23 , 2025 6 days 45 0
  • இந்திய நாடானது, செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் திறனை மிகவும் அதிகளவில் கொண்ட உலகின் நான்காவது நாடாக உள்ளது.
  • 63 பயன்படுத்தப்படாத சுரங்கத் தளங்கள் ஒரு சேர சுமார் 27.11 ஜிகாவாட் (GW) சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.
  • இது நாட்டின் தற்போதைய நிறுவப்பட்ட சூரிய சக்தி திறனில் சுமார் 37 சதவீதத்திற்குச் சமமாகும்.
  • தெலுங்கானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை மூடப்பட்ட அல்லது விரைவில் மூடப் படவுள்ளச் சுரங்கங்களில் இருந்து அதிக நிலம் கிடைக்கப் பெறும் வாய்ப்புடன் கூடிய முதல் 20 உலகளாவியப் பிராந்தியங்களில் அடங்கும்.
  • மற்ற 3 முன்னணி நாடுகளானது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்