மத்திய அரசானது ஒரே வாரத்திற்குள் தனது தினசரி நிலக்கரி உற்பத்தியை 1.94 மில்லியனிலிருந்து 2 மில்லியன் டன்களாக உயர்த்தியுள்ளது.
இது மாநிலங்கள், மின் நிறுவனங்கள் மற்றும் இரயில்வே துறைகளில் அதிகரிக்கும் நிலக்கரியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப் படுகிறது.
நிலக்கரி இருப்பினை அதிகரித்துக் கொள்ள, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியுடன் 10% என்ற அளவில் உள்ளூர் நிலக்கரியைக் கலந்து பயன்படுத்த அனுமதி பெற்ற மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.