TNPSC Thervupettagam

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினம் 2025 - மே 04

May 6 , 2025 15 days 123 0
  • நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் தியாகங்கள் மற்றும் மிக கடின உழைப்பை அங்கீகரிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நகரங்கள், வணிகங்கள் மற்றும் வீடுகளுக்கு எரிசக்தி வழங்குவதில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் முக்கியப் பங்கை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
  • நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற சவால்கள் பற்றிய விழிப்புணர்வையும் இது எழுப்புகிறது.
  • 1952 ஆம் ஆண்டு சுரங்கச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இந்த நாள் நிறுவப்பட்டது.
  • 1774 ஆம் ஆண்டில், ஜான் சம்மர் மற்றும் சூட்டோனியஸ் கிராண்ட் ஹீட்லி ஆகியோர் இந்தியாவின் முதல் நிலக்கரிச் சுரங்கத்தை நிறுவினர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்