TNPSC Thervupettagam

நிலப்பரப்பிலிருந்து வானிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நடுத்தர வரம்புடைய ஏவுகணை (MRSAM)

March 25 , 2021 1572 days 566 0
  • கல்யாணி ரஃபல் மேம்படுத்தப் பட்ட அமைப்புகள் (KRAS - Kalyani Rafael Advanced Systems) என்ற அமைப்பானது அதன் முதல் MRSAM (Medium Range Surface to Air Missile) தொகுதியை வெளியிட்டுள்ளது.
  • KRAS என்பது கல்யாணி இந்தியக் குழுமம் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு  (Rafeal Advanced Defense systems) ஆகியவற்றின் ஒரு கூட்டுக் குழுமம் ஆகும்.
  • இந்த ஏவுகணை இந்திய இராணுவப்படை மற்றும் இந்திய வான்படைக்காக வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்