நிலையான மேம்பாட்டு அறிக்கை – 2021
June 19 , 2021
1434 days
659
- நிலையான மேம்பாட்டு அறிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுப் பிணையத்தின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டது.
- இந்தக் குறியீடானது நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரல்களை ஒவ்வொரு நாடும் எவ்வாறு அமல்படுத்துகின்றன என்பதை ஒப்பிடுகிறது.
- இந்த ஆண்டு பின்லாந்து நாடானது இந்தக் குறியீட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
- நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் ஒரு நார்டிக் குழும நாடானது முதலிடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
- இந்த அறிக்கையில் இந்தியா 120வது இடத்தைப் பெற்றுள்ளது.
Post Views:
659