TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்குகள் குறித்த ஒப்பந்தம்

April 29 , 2022 1459 days 632 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் ஆகியவை நிலையான மேம்பாட்டு இலக்குகளை உள்ளாட்சி மயமாக்குவது தொடர்பான ஒரு கூட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் சுனில் குமார் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் உள்நாட்டுப் பிரதிநிதி ஷோகோ நோடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்