நிஷ்டா வித்யுத் மித்ரா திட்டம்
June 29 , 2020
1791 days
747
- மத்தியப் பிரதேச மாநிலத்தின் மத்திய சேத்ரா வித்யுத் விட்டரன் என்ற நிறுவனமானது பெண்கள் மேம்பாட்டிற்காக இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் உள்ள பெண் சுய உதவிக் குழுக்கள் நிஷ்ட வித்யுத் மித்ராவாகச் செயல்படும்.
Post Views:
747