May 9 , 2020
1842 days
756
- இமாச்சலப் பிரதேச அரசானது “நிஹாக்” என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
- இந்தத் திட்டமானது நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அம்மாநிலத்திற்கு வரும் குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வி அளித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
756