TNPSC Thervupettagam

நீண்ட காலம் பணியாற்றும் மத்திய உள்துறை அமைச்சர்

August 18 , 2025 3 days 58 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்றுடன், ஆறு ஆண்டுகள் மற்றும் 65 நாட்கள் பதவியில் இருந்த அமித் ஷா மிக நீண்ட காலம் பணியாற்றிய மத்திய உள்துறை அமைச்சரானார்.
  • பாஜக மூத்த தலைவர் L. K. அத்வானியின் சாதனையை அவர் முறியடித்தார்.
  • அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளில் சரத்து 370 ரத்து செய்யப்பட்டது மற்றும் வெற்றிகரமான மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்