TNPSC Thervupettagam

நீரடி நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள்

March 18 , 2023 888 days 383 0
  • இந்தியக் கடற்படையானது RGB 60 எனப்படும் நீரடி ஏவுகணைக்கான முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃபியூஸ் YDB-60 என்ற ஒரு ஆயுத அமைப்பினைப் பெற்று உள்ளது.
  • RGB-60 எனப்படும் நீரடி நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் (ASW) ஏவுகணைகளுக்கான YDB-60 ஆயுத அமைப்பானது பெரிய போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
  • ஃபியூஸ் என்பது அதன் செயல்பாட்டைத் தொடக்கி வைக்கின்ற ஓர் ஆயுத அல்லது வெடி மருந்துகளின் ஒரு பகுதியாகும்.
  • கடற்கணைகளில், இதன் செயல்பாடு அவற்றை வெடிக்கச் செய்வதாகும்.
  • RGB-60 என்பது நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கப் பயன்படும் ஏவுகணையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்