TNPSC Thervupettagam

நீரின் தாக்கத்திற்கான இந்திய உச்சி மாநாடு 2018

December 13 , 2018 2419 days 707 0
  • 2018 ஆம் ஆண்டின் நீரின் தாக்கத்திற்கான இந்திய உச்சி மாநாடானது தில்லியில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாடானது தேசிய கங்கை நதித் தூய்மைத் திட்டம் (NMCG - National Mission for Clean Ganga) மற்றும் கங்கை நதி வடிநில மேலாண்மை மற்றும் ஆய்வுகளுக்கான மையம் ( cGanga - and Centre for Ganga River Basin Management and Studies) ஆகியவற்றினால் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது
  • ஒவ்வொரு ஆண்டும் இந்த உச்சி மாநாடானது நடைபெறுகிறது. இந்த ஆண்டு கருத்தரங்கில் கங்கை நதி வடிநில பகுதிகளின் புத்தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்