TNPSC Thervupettagam

நீர்வளப் பாரம்பரிய அருங்காட்சியகம் – கோழிக்கோடு

May 20 , 2025 21 days 74 0
  • நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை மையத்தினால் (CWRDM) இயக்கப்படுகின்ற  கோழிக்கோட்டில் உள்ள நீர் வளப் பாரம்பரிய அருங்காட்சியகம் ஆனது உலகளாவிய நீர் வள அருங்காட்சியக வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான நீரியல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படும் ஒரு முன்னெடுப்பு இதுவாகும்.
  • இந்தியாவில், இங்தப் பெரும் மதிப்புமிக்க சர்வதேச வலையமைப்பில் சேர்க்கப்படும் மூன்றாவது அருங்காட்சியகம் இதுவாகும்.
  • இந்த உலகளாவிய வலையமைப்பு ஆனது நீரின் கலாச்சார முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் மிகவும் நிலையான நீர் மேலாண்மையில் சமூகப் பங்களிப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்