TNPSC Thervupettagam

நீர்வழி வாடகை வாகனம் – மும்பை

February 20 , 2022 1243 days 523 0
  • மும்பை மற்றும் நவி மும்பை ஆகியவற்றுக்கு இடையே நீர்வழி வாடகை வாகனச் சேவையை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டத்திற்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் திட்டமாகும்.
  • புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நீர்வழியானது, பேலாப்பூர், நெருல் மற்றும் எலிபெண்டா தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு நீர்வழி வாடகை வாகனச் சேவையைக் கொண்டு சேர்க்க வழி வகுக்கும்.
  • முதல் முறையாக, மும்பை மற்றும் நவி மும்பை ஆகியவை பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலான, நம்பகமான மற்றும் விரைவான ஒரு போக்குவரத்துச் சேவையினால் இணைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்