TNPSC Thervupettagam

நீர்வாழிடங்களில் நெகிழி மாசுபாடு

November 3 , 2021 1387 days 701 0
  • ‘மாசுபாடு முதல் தீர்வு வரை: கடலிலுள்ள குப்பைகள் மற்றும் நெகிழி மாசுபாடு குறித்த உலகளாவிய மதிப்பீடு‘ என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது சுற்றுச்சூழலில் கடல் குப்பைகள் மற்றும் நெகிழி மாசுபாடுகளின் தாக்கம் மற்றும் சூழலமைவு, வனவிலங்கு மற்றும் மனிதர்களில் அவற்றின் விளைவுகள் குறித்து வெளிப்படுத்துகிறது.
  • கடலிலுள்ள நெகிழிகளின் அளவானது சுமார் 75 – 199 மில்லியன் டன்கள் என இந்த அறிக்கையில் மதிப்பிடப் பட்டுள்ளது.
  • சரியான நடவடிக்கை எடுக்கப் படவில்லையெனில் நீர்வாழிடங்களில் குவியும் நெகிழிக் கழிவுகளின் அளவானது 2040 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 3 மடங்காகும் என கணிக்கப் பட்டுள்ளது.     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்