நீர் சுத்திகரிப்பு அமைப்புத் தொடர்பான (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகள், 2023
April 4 , 2024 469 days 312 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது, 2023 ஆம் ஆண்டிற்கான நீர் சுத்திகரிப்பு அமைப்புத் தொடர்பான (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கழிவு நீர் மற்றும் இந்தச் சுத்திகரிப்பு அமைப்புகளில் உருவாக்கப்படும் கழிவுப் பொருட்களை மேலாண்மை செய்தல், சேமித்தல் மற்றும் பயன்படுத்துவதற்கான வழி காட்டுதல்களை இது வழங்குகிறது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த விதிகளானது அமலுக்கு வர உள்ளது.