நீலத் தலைக் கவசங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பு
April 11 , 2020
1933 days
651
- ஐக்கிய நாடுகள் அமைப்பானது தனது அமைதிப் படைகளின் செயல்பாடுகளை ஜுன் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
- கோவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் அமைதிப் படையானது 1945 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
- சில நேரங்களில் இந்தப் படையானது “நீலத் தொப்பி” அல்லது ”நீலத் தலைக் கவசங்கள்” என்று அழைக்கப் படுகின்றது.
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பணியாகும்.

Post Views:
651