TNPSC Thervupettagam

நீலப் பொருளாதாரம் தொடர்பான செயல்திட்டம்

February 25 , 2022 1267 days 574 0
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து, நீலப் பொருளாதாரம் மற்றும் பெருங்கடல் ஆளுமை ஆகியவை குறித்த தங்களது இருதரப்புப் பரிவர்த்தனைகளை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு செயல்திட்டத்தில் கையெழுத்திட்டன.
  • இந்தக் கூட்டாண்மையானது, பெருங்கடல்கள் பற்றிய சரியான புரிதலுக்கான கடல் சார் அறிவியல் ஆராய்ச்சியில் ஒன்றிணைந்துச் செயல்படுவதற்கான ஒரு திறனை ஆராய்தல் மற்றும் ஒரு தடையற்ற மற்றும் வர்த்தகப் பொது மையமாக பெருங் கடல்கள் திகழ்வதை உறுதி செய்தல் ஆகியவற்றில் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்