TNPSC Thervupettagam

நீளமான இரு திசைப்பட்ட சுரங்கப் பாதை – ஆசியா

October 20 , 2020 1750 days 703 0
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள 14.15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஜோஜிலா சுரங்கப் பாதையானது ஆசியாவில் நீளமான இரு திசைப்பட்ட சுரங்கப் பாதையாக இருக்கும்.
  • இது தேசிய நெடுஞ்சாலை – 1ன் மீது அமைந்து ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு மற்றும் லேஹ் (லடாக் பீடபூமி) ஆகியவற்றிற்கு இடையே அனைத்து வானிலை சூழ்நிலைகளிலும் ஒரு இணைப்பு வசதியை வழங்க உள்ளது.
  • இந்தத் திட்டமானது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்