TNPSC Thervupettagam

நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் புதிய தேசிய சாதனை

October 1 , 2018 2885 days 1860 0
  • புவனேஸ்வரில் நடந்த 58-வது தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில்20 மீட்டர் தூரத்தை தாண்டி நீளம் தாண்டுதல் வீரர் எம். ஸ்ரீசங்கர் புதிய உலக சாதனை படைத்தார்.
  • கேரளாவைச் சேர்ந்த 19 வயதான இந்த வீரர் 2016 ஆம் ஆண்டு ஜூலையில் அங்கித் சர்மாவால் ஏற்படுத்தப்பட்ட19 மீட்டர் என்ற சாதனையை இவர் தற்பொழுது முறியடித்துள்ளார்.
  • அவரது இந்த20 மீட்டர் தாண்டுதல் தூரமானது 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகளப் போட்டிகளில் இவ்வருடத்தில் உலகின் முதல் நீளம் தாண்டிய சாதனையாகும். இது இவ்வருடம் ஜுன் மாதம் கியூபாவைச் சேர்ந்த மைகேல் யோர்ஜெஸ் விடாலின் 8.12 மீட்டர் சாதனையை விட அதிகமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்