நுகர்வோர் மத்தியில் பணத்தாள் மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பு
June 3 , 2022 1228 days 586 0
இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோர் மத்தியில் பணத்தாள் மதிப்பீடு குறித்த ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது.
ரூபாய் நோட்டுகளில், 100 ரூபாய் மிகவும் விரும்பப்பட்டதாகவும், 2,000 ரூபாய் குறைந்த அளவே விரும்பப் படுவதாகவும் உள்ளது.
புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தாள்களில் 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 214 கோடிகள் அல்லது 1.6 சதவீதம் மட்டுமே என்று ரிசர்வ் வங்கியின் இந்த கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.