TNPSC Thervupettagam

நுவாக்சோவிட் கோவிட் தடுப்பூசி

June 5 , 2025 3 days 36 0
  • நோவாவாக்ஸ் (நுவாக்சோவிட்) என்ற மருந்து அதன் புரத அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசிக்கான அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) முழுமையான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • நுவாக்சோவிட் (NVX-CoV 2705) என்பது JN.1 என்ற மாற்றுவினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள நோவாவாக்ஸின் முன்மாதிரி கோவிட்-19 தடுப்பூசியின் (NVX-CoV 2373) புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும்.
  • இந்தப் புரத அடிப்படையிலான தடுப்பூசி (mRNA அடிப்படையிலானது அல்ல) ஆனது COVID-19 தொற்றினை ஏற்படுத்துகின்ற SARS-COV-2 வைரசின் மேற்பரப்பு கதிர் வடிவ புரதத்தின் நகல்களை உருவாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
  • நோய்த் தொற்று அல்லாத கதிர் வடிவ புரதம் ஆனது ஒரு ஆன்டிஜெனாக செயல்பட்டு, வைரஸை கண்டறிய நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்