TNPSC Thervupettagam

நுஷு எழுத்து வடிவம்

August 18 , 2025 2 days 22 0
  • சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜியாங்யாங் பகுதியில் காணப்படும் பெண்கள் மட்டுமே அறிந்த 400 ஆண்டுகள் பழமையான ஒரே எழுத்து வடிவம் நுஷு ஆகும்.
  • இது சகோதரத்துவம் மற்றும் அதிகாரமளிப்பின் அடையாளமாகக் கருதும் ஜெனரல் இசட் சீனப் பெண்களிடையே மறுமலர்ச்சியைக் குறிக்கிறது.
  • நுஷு என்பது 17 ஆம் நூற்றாண்டின் ஒலிப்பு எழுத்துமுறை ஆகும் என்பதோடு இது பெண்களால் இரகசியத் தகவல் தொடர்பு அமைப்பாக உருவாக்கப்பட்டது.
  • இந்த எழுத்து வடிவமானது, உள்ளூர்ப் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்ட மெல்லிய வளைந்த இலை வடிவ எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது என்பதோடு மேலும் இது எழுத்துக்கள், பாடல்கள் மற்றும் பூத்தையல் மூலம் பகிரப் பட்டது.
  • பெண்கள் முறையான கல்வியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில் உருவான இது சகோதரத்துவம் மற்றும் நெகிழ் தன்மையின் அடையாளமாக மாறியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்