TNPSC Thervupettagam

“நெகிழியற்ற இந்தியா” மீதான கீதம்

March 4 , 2019 2332 days 719 0
  • “நெகிழிக் கழிவுகளற்ற இந்தியாவிற்கான” கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சரான ஹர்ச வர்த்தனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஸ்மிரிதி மன்ச் (PDUSM - Pandit Deendayal Upadhyaya Smriti Manch) என்ற லாப நோக்கில்லா நிறுவனத்தினால் இசையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவை ஒரு நெகிழியற்ற தேசமாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
  • இது இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்