TNPSC Thervupettagam

நெகிழி உறை தொடர்பான உற்பத்தியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பொறுப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள்

February 22 , 2022 1252 days 442 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது நெகிழி உறைகள் தொடர்பான உற்பத்தியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பொறுப்புகள் குறித்த சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது 2010 ஆம் ஆண்டு நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்கள் நெகிழிக் கழிவு மேலாண்மைத் தொழில்துறையினை முறைப் படுத்துதல் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்