நெகிழி உறை தொடர்பான உற்பத்தியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பொறுப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள்
February 22 , 2022 1403 days 490 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது நெகிழி உறைகள் தொடர்பான உற்பத்தியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பொறுப்புகள் குறித்த சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது 2010 ஆம் ஆண்டு நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் வழங்கப் பட்டு உள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் நெகிழிக் கழிவு மேலாண்மைத் தொழில்துறையினை முறைப் படுத்துதல் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உதவும்.