October 12 , 2025
5 days
42
- சென்ட்ரல் பூங்கா, சால்ட் ஏரி மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நெசோலின்க்ஸ் பனாபிடனே என்ற புதிய வகை குளவி கண்டறியப்பட்டுள்ளது.
- யூலோஃபிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் குளவி ஒரு ஹைப்பர்பராசிட்டாய்டு ஆகும்.
- இது சரோப்ஸ் ஆதித்யா எனப்படும் மற்றொரு ஒட்டுண்ணிக் குளவியை ஒட்டு உண்ணியாகக் கொண்டுள்ளது.
Post Views:
42