TNPSC Thervupettagam

நெச்சிபு சுரங்கப்பாதை

June 1 , 2022 1161 days 534 0
  • எல்லைச் சாலைகள் அமைப்பானது, அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள நெச்சிபு சுரங்கப் பாதையினைத் தோண்டும் பணியை 2022 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியன்று நிறைவு செய்துள்ளது.
  • இந்தச் சுரங்கப்பாதையானது வர்தாக் என்ற திட்டத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பினால் கட்டமைக்கப்படுகிறது.
  • இந்தச் சுரங்கப்பாதை கட்டமைப்புப் பணிக்கான அடிக்கல்லானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று ராஜ்நாத் சிங் அவர்களால் நடப் பட்டது.
  • நெச்சிபு சுரங்கப் பாதை 5,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • எல்லைச் சாலைகள் அமைப்பானது இந்தச் சுரங்கப்பாதை கட்டமைப்புப் பணிகளை வேகமாக நிறைவு செய்வதற்கு புதிய ஆஸ்திரிய சுரங்கப் பாதை முறையை (NATM) பயன்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்