TNPSC Thervupettagam

நெருக்கடி குறித்த ஹேக்கத்தான் – இந்தியா 

April 6 , 2020 1946 days 664 0
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான சஞ்சய் தோத்ரி என்பவர் “நெருக்கடி குறித்த ஹேக்கத்தான் – இந்தியா” என்ற ஒன்றைத் தொடங்கி உள்ளார்.
  • இது கோவிட் – 19 தொற்றிற்குத் தீர்வு காண பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்நேர (ஆன்லைன்) ஹேக்கத்தான் ஆகும்.
  • இந்த முன்னெடுப்பானது “FICCI மகளிர் அமைப்பு” மற்றும் “ஹேக் ஏ காஸ் – இந்தியா” ஆகியவற்றினால் இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது. 
  • இது உலகளாவிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
  • இதன் முக்கிய நோக்கம் கோவிட் – 19 வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் மருத்துவம் சாராத தீர்வுகளைக் காண்பதாகும். 
  • இது “எஸ்தோனியாவில்” தொடங்கியது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்